செந்தில்பாலாஜியை ஆதரித்து உதயநிதி பிரசாரம்
அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின், புஞ்சை தோட்டக்குறிச்சி ஊராட்சி, காகிதபுரம் பேருராட்சி வேட்டமங்கலம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர் மத்தியில் பேசிய அவர், ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்
Next Story