நீங்கள் தேடியது "அன்புமணி"
6 April 2023 10:48 AM IST
"நிறைய பேசணும்னு வந்தேன்.. ஒழுங்கா மேடைய போடுங்கய்யா.." மேடை விழுந்தும் பேசி சென்ற அன்புமணி ..
16 March 2023 10:51 AM IST
8 வழிச்சாலை விவகாரம்... தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு வந்ததா? - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு பதில்
1 Feb 2023 11:01 AM IST
“டீசன்ட்டா பேசுவேனு மட்டும் நினைக்காதீங்க“.. வேட்டியை மடித்து கட்டி அன்புமணி ஆவேசம்
29 Jan 2020 4:55 PM IST
இந்தாண்டு மட்டுமே 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தகவல்
5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
18 Nov 2019 7:39 AM IST
"தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை" - அன்புமணி
அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Nov 2019 6:50 PM IST
பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி
பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
5 Oct 2019 5:16 PM IST
மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி
மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
18 Sept 2019 5:37 AM IST
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்"
18 Sept 2019 1:37 AM IST
"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்
"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"
17 Sept 2019 9:07 AM IST
"இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்"
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 5:31 AM IST
"இந்தி மொழி தொடர்பான அமித் ஷாவின் பேச்சு - எந்த தவறும் இல்லை என செல்லூர் ராஜூ விளக்கம்"
"தமிழ் மொழியை புகழ்ந்து பேசியவர் பிரதமர் மோடி"
