மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
x
யார் வேண்டுமானலும் பிரதமருக்கு கடிதம் எழுதலாம் என்றும்,  இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்