நீங்கள் தேடியது "anbumani speech"

இலவச மடிக்கணினி,  மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
28 Oct 2020 1:49 PM GMT

இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி
5 Oct 2019 11:46 AM GMT

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம் -  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
18 Sep 2019 12:07 AM GMT

"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்"

மோடிக்கு கெட் அவுட் சொல்ல போகும் நாள் ஏப்.18 - உதயநிதி
7 April 2019 6:11 AM GMT

மோடிக்கு "கெட் அவுட்" சொல்ல போகும் நாள் ஏப்.18 - உதயநிதி

ஏப்ரல் 18ஆம் தேதி மோடிக்கு கெட்அவுட் சொல்ல போகும் நாள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
6 April 2019 4:39 AM GMT

கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
22 March 2019 8:34 PM GMT

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

(25/02/2019) ஆயுத எழுத்து :  கூட்டணியில் பா.ம.க - சந்தர்ப்பவாதமா? சாமர்த்தியமா?
25 Feb 2019 4:57 PM GMT

(25/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணியில் பா.ம.க - சந்தர்ப்பவாதமா? சாமர்த்தியமா?

(25/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணியில் பா.ம.க - சந்தர்ப்பவாதமா? சாமர்த்தியமா? - சிறப்பு விருந்தினராக - பிரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // வைத்தியலிங்கம்,தி.மு.க // கோவை சத்யன், அ.தி.மு.க

ஏன் அதிமுக உடன் கூட்டணி..? - அன்புமணி விளக்கம்
25 Feb 2019 8:13 AM GMT

ஏன் அதிமுக உடன் கூட்டணி..? - அன்புமணி விளக்கம்

பாமக-வின் கடைசி கட்ட தொண்டனிடம் கேட்ட பிறகே அதிமுகவுடன் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் விளக்கம்.

தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே எங்கள் இலக்கு - அன்புமணி
24 Feb 2019 8:15 AM GMT

தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமே எங்கள் இலக்கு - அன்புமணி

தமிழகத்தை ஆள்வது தங்கள் இலக்கு அல்ல, வளர்ச்சி மட்டுமே இலக்கு என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி என்று பா.ம.க. கூறவில்லை - அன்புமணி
5 Feb 2019 9:40 AM GMT

"யாருடன் கூட்டணி என்று பா.ம.க. கூறவில்லை" - அன்புமணி

யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.