"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

x

"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

"மண்ணை பற்றியும் கவலை இல்லை.. மக்களை பற்றியும் கவலை இல்லை.." மேடையில் சீரிய அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி.(NLC) நிறுவனத்திற்கு நிலங்களை கையக்கபடுத்த, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் துடிப்பது ஏன்? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டார கிராமகளில், என்.எல்.சி. சுரங்க பணிக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2 நாள் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். நெய்வேலி அருகே வானதிராயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் நிலங்களை என்.எல்.சி.க்கு கையக்கப்படுத்த, கடலூர் மாவட்ட அமைச்சர்கள் துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்..

Next Story

மேலும் செய்திகள்