ஏன் அதிமுக உடன் கூட்டணி..? - அன்புமணி விளக்கம்

பாமக-வின் கடைசி கட்ட தொண்டனிடம் கேட்ட பிறகே அதிமுகவுடன் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் விளக்கம்.
x
அதிமுகவுடன் கூட்டணி என்பது கட்சியில் உள்ள அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட கூட்டு முடிவு தான் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்