"யாருடன் கூட்டணி என்று பா.ம.க. கூறவில்லை" - அன்புமணி

யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக அறிவிக்காத பட்சத்தில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்