நீங்கள் தேடியது "Mani Ratnam"

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்
6 Oct 2019 1:05 PM GMT

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்

உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம் - கனிமொழி, தி.மு.க., எம்.பி
6 Oct 2019 11:19 AM GMT

"ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம்" - கனிமொழி, தி.மு.க., எம்.பி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

(05/10/2019) ஆயுத எழுத்து - தேச துரோக வழக்கு - சட்டபூர்வமா...? சர்வாதிகாரமா...?
5 Oct 2019 4:25 PM GMT

(05/10/2019) ஆயுத எழுத்து - தேச துரோக வழக்கு - சட்டபூர்வமா...? சர்வாதிகாரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : அரசகுமார், பா.ஜ.க // மனுஷ்யபுத்ரன், திமுக //ரமேஷ் சேதுராமன், வலது சாரி ஆதரவு // அருணன், சிபிஎம்

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி
5 Oct 2019 11:46 AM GMT

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு : மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
5 Oct 2019 11:28 AM GMT

பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு : மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
5 Oct 2019 8:00 AM GMT

"50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்
4 Aug 2019 6:38 PM GMT

தீவிர ரஜினி ரசிகனாக அந்த காட்சியை வைத்தேன் - ஐசரி கணேஷ்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று விரும்புவதால் தான் அந்த காட்சிக்கு ஒப்புதல் தந்தேன் என்று 'கோமாளி' பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் நடிப்பது பெருமை - நடிகை ஐஸ்வர்ய ராய்
25 July 2019 3:31 AM GMT

"இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் நடிப்பது பெருமை" - நடிகை ஐஸ்வர்ய ராய்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாக நடிகை ஐஸ்வர்ய ராய் தெரிவித்துள்ளார்.