மாஸ்டர் பீஸ் மணிரத்னம்..'லவ்' க்கு அர்த்தம் கொடுத்த கலைஞன்

x

தமிழ் சினிமாவின் பெருமையை உலகளவில் எடுத்துச் சென்ற இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 67வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவரது முதல் படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்ட அனுபல்லவி... தொடர்ந்து மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, பொன்னியின் செல்வன் என காலத்திற்கும் அழியாத காவியங்களைப் படைத்த மணிரத்னத்திற்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்