"ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம்" - கனிமொழி, தி.மு.க., எம்.பி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
x
'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும்  நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்