நீங்கள் தேடியது "sedition case"

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா...? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
6 Oct 2019 9:02 PM GMT

பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோகமா...? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு என்பது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்
6 Oct 2019 1:05 PM GMT

உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்

உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம் - கனிமொழி, தி.மு.க., எம்.பி
6 Oct 2019 11:19 AM GMT

"ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம்" - கனிமொழி, தி.மு.க., எம்.பி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
5 Oct 2019 8:00 AM GMT

"50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு - வைகோ
20 May 2019 6:44 AM GMT

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு - வைகோ

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளித்திருப்பது கவலையளிக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

பல்வேறு தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது - வேல்முருகன்
25 Jun 2018 11:57 AM GMT

"பல்வேறு தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது" - வேல்முருகன்

கோட்டாறு காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட வேல்முருகன்..