"50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்பு சட்டத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தேசிய பாதுகாப்பு சட்டத்தை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து, கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, நாடு ஏதேச்சதிகார போக்கை நோக்கி செல்வதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இந்த வழக்கின்  பின்னணியில் பாஜக இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்