"விஜய் இன்றி பொன்னியின் செல்வன் நல்லது தான்""ஒருவேளை நடந்திருந்தால்..."மணிரத்னம் சொன்ன தகவல்

x

2010ஆம் ஆண்டு விஜய், மகேஷ்பாபுவை வைத்து பொன்னியின் செல்வன் இயக்காமல்போனது நல்லதுதான் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

வார இதழுக்கு பேட்டி அளித்த அவர், வந்தியத்தேவனாக விஜயையும், பொன்னியின் செல்வனாக மகேஷ்பாபுவையும் வைத்து படம் ஆரம்பித்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போனதாகவும் நினைவு கூர்ந்தார்.

இது நல்லதுதான் என நினைத்துக் கொண்டதாக குறிப்பிட்ட அவர், ஒருவேளை நடந்திருந்தால் ஒரு படமாக மட்டுமே எடுத்திருப்பேன் என தெரிவித்தார்.

பொன்னியின் செல்வனே அதற்கான நேரத்தை தேர்ந்தெடுத்துவிட்டதாக மணிரத்னம் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்