#Justin|| ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம்.. தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவுரவம்

#Justin|| ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம்.. தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவுரவம்
Published on
• இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு • ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு • ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது
X

Thanthi TV
www.thanthitv.com