பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டையில் பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அவர் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்