நீங்கள் தேடியது "Toll Gate"

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து  பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
19 April 2020 9:09 AM GMT

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

நாளை முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்
12 March 2020 7:47 PM GMT

சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்

தமிழகத்தில் சாலை அமைக்க செலவான தொகையை வசூலித்துவிட்ட சுங்கச்சாவடிகளை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி
17 Nov 2019 1:20 PM GMT

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அன்புமணி

பராமரிப்பு எதுவும் செய்யாமல் சுங்க சாவடியில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக மோதல் : சு​ங்கச்சாவடி ஊழியர் மீது மர்மநபர் தாக்குதல்
23 Sep 2019 2:07 AM GMT

வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக மோதல் : சு​ங்கச்சாவடி ஊழியர் மீது மர்மநபர் தாக்குதல்

வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பான மோதலில், செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் : சுங்கச் சாவடி ஊழியருக்கு சரமாரி அடி, உதை - பாஜக பிரமுகர், ஆதரவாளருக்கு போலீஸ் வலைவீச்சு
9 Sep 2019 3:42 AM GMT

மத்திய பிரதேசம் : சுங்கச் சாவடி ஊழியருக்கு சரமாரி அடி, உதை - பாஜக பிரமுகர், ஆதரவாளருக்கு போலீஸ் வலைவீச்சு

மத்திய பிரதேச மாநிலத்தில், சுங்கச் சாவடி ஊழியரை தாக்கிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுங்கக்கட்டணம் உயர்வு... மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கண்டனம்
1 Sep 2019 10:57 AM GMT

சுங்கக்கட்டணம் உயர்வு... மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கண்டனம்

தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்காள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மதுரை : சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்
30 Aug 2019 2:45 AM GMT

மதுரை : சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்க சாவடியில் துப்பாக்கியால் சுட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, 4 துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்
29 Aug 2019 6:52 PM GMT

விழுப்புரம் : சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் சோதனைச் சாவடி
9 July 2019 6:03 AM GMT

விழுப்புரம் : சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் சோதனைச் சாவடி

கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக, தமிழக, புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில், சிசிடிவி கேமரா கண்காணிப்புடன், சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது - திருமாவளவன்
30 Jun 2019 9:43 PM GMT

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கக் கூடாது - திருமாவளவன்

மத்திய வரவு செலவு அறிக்கையில், தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது என்றும் தமிழக அரசின் மானிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, தெரிவித்துள்ளார்.

தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.
30 Jun 2019 6:47 PM GMT

தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.

கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு, தொழில்முதலீடு உள்ளிட்டவற்றிற்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் - சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்
17 April 2019 1:23 PM GMT

வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் - சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்

நெல்லை மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.