தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி.

கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு, தொழில்முதலீடு உள்ளிட்டவற்றிற்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு, தொழில்முதலீடு உள்ளிட்டவற்றிற்கு மத்திய பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக குடிநீர் பிரச்சனையை தீர்க்க நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்