நீங்கள் தேடியது "union budget"

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்
13 March 2020 9:30 PM GMT

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு திட்டமிட்ட அளவை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவது பாதிக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து
22 Jan 2020 8:01 PM GMT

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?
23 July 2019 7:17 AM GMT

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?

நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை -  ஆ.ராசா பேச்சு
10 July 2019 2:26 AM GMT

"மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை" - ஆ.ராசா பேச்சு

மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதத்தில் இல்லை என, திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?
5 July 2019 12:20 PM GMT

"மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?"

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவிடப்படுகிறது .

தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன - சிவராமன்
5 July 2019 10:52 AM GMT

"தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன" - சிவராமன்

"கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை"

மத்திய பட்ஜெட்டில் வரவு செலவுகள் :  நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு
3 July 2019 10:48 AM GMT

மத்திய பட்ஜெட்டில் வரவு செலவுகள் : நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு

நிதிப் பற்றாக்குறை ரூ.7 லட்சம் கோடியாக உயர்வு