மத்திய பட்ஜெட் - ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு கடிதம்

மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்-ன் மகன் எம்.பி. ரவீந்திரநாத்திற்கு அழைப்பு

இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்