"மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை" - ஆ.ராசா பேச்சு

மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதத்தில் இல்லை என, திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதமாக இல்லை -  ஆ.ராசா பேச்சு
x
மத்திய பட்ஜெட் வரவேற்கும் விதத்தில் இல்லை என, திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நிதிநிலை அறிக்கையில், அரசின் இலக்கு என்ன, அதனை அடைய வேண்டிய வழிமுறைகள், போதுமான நிதி ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை என்றார். நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் நிலையில், அதனை தீர்க்க எந்த ஒரு திட்டமோ, அதற்கான நிதியோ ஒதுக்கீடு செய்யப்படவில்லை என புகார் கூறினார். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய புறநானூறு பாடல் சிறிதும் பொருந்தவில்லை என கூறி, இது தான் பொருத்தம் என கூறி திருக்குறள் ஒன்றை ஆ.ராசா வாசித்தார்.

Next Story

மேலும் செய்திகள்