#BREAKING | மத்திய பட்ஜெட் - அதிமுகவின் இரு தரப்பு எம்.பி.களுக்கு அழைப்பு

x

மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு எம்பி. ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு

இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விஷயங்கள் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு


Next Story

மேலும் செய்திகள்