"ஏய்... கூட்டினு போப்பா... அங்க பாத்துக்கினு நிக்கிற..." தொண்டர்களிடம் ஆங்ரிமணியான அன்புமணி... - வெளியான பரபரப்பு வீடியோ
• சேலத்தில் நடந்த கூட்டத்தில் உற்சாக மிகுதியில் தொண்டர் ஒருவர் கூச்சலிடவே...
• பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோபப்பட்டு திடீரென சென்னை பாஷையில் பேசி முதியவரை அப்புறப்படுத்த கட்டளையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
• வாழப்பாடியில் பாமக சார்பில் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் அன்புமணி...
• அப்போது ஒரு வயதான தொண்டர் வலுக்கட்டாயமாக மனுவை நீட்டிக் கொண்டே இருக்கவே...
• அதை அன்புமணி வாங்கினார்...
• இதனால் உற்சாகமடைந்த அந்த வயதான தொண்டர், கத்திக் கூச்சலிடவே...
• அதுவரை அமைதியாக இருந்த அன்புமணி, திடீரென டென்ஷனாகி சென்னை பாஷையில் பேசி அந்த முதியவரை அழைத்துச் செல்ல சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
