"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்

"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"
x
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக உணவுதுறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்த கருத்தை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்