நீங்கள் தேடியது "Political News Tamil Nadu"

கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
29 Dec 2019 5:00 PM IST

"கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு
5 Dec 2019 11:20 PM IST

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

ஸ்டாலினுக்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த சதி - வீரபாண்டிய ராஜா, திமுக
15 Oct 2019 9:09 AM IST

"ஸ்டாலினுக்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த சதி" - வீரபாண்டிய ராஜா, திமுக

"எனது செல்வாக்கை சீர்குலைப்பதற்கான சதியாக இருக்கலாம்"

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் காமராஜ்
18 Sept 2019 1:37 AM IST

"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்

"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"

இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்
17 Sept 2019 9:07 AM IST

"இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்"

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல் - கவிஞர் சினேகன் கவலை
17 Sept 2019 2:17 AM IST

"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார் - வைகோ
16 Sept 2019 3:47 PM IST

"அமித்ஷா தேன் கூட்டில் கை வைத்து விட்டார்" - வைகோ

மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றால் அது தோற்கடிக்கப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ராமசாமி படையாட்சி சிலைக்கு மரியாதை : அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்பு
16 Sept 2019 3:00 PM IST

ராமசாமி படையாட்சி சிலைக்கு மரியாதை : அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ராமசாமி படையாட்சியாரின் 102 வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.