"இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்"

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ஸ்டாலின், இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்