மக்களவை தேர்தல் : 4வது கட்ட வாக்குப் பதிவு - 9 மாநிலங்களில் விறுவிறு வாக்குப் பதிவு

நாடாளுமன்ற ​தேர்தல் 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தல் : 4வது கட்ட வாக்குப் பதிவு - 9 மாநிலங்களில் விறுவிறு வாக்குப் பதிவு
x
இந்திய நாடாளுமன்றத்திற்கு முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்