நீங்கள் தேடியது "Delhi Election"

மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் - ஆம் ஆத்மி 4 இடங்களை கைப்பற்றியது
3 March 2021 12:17 PM GMT

மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் - ஆம் ஆத்மி 4 இடங்களை கைப்பற்றியது

டெல்லி மாநகராட்சியின் 5 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளை கைப்பற்றியது.

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த பேபி மஃப்லெர்மேன்
16 Feb 2020 3:56 PM GMT

கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அனைவரையும் கவர்ந்த 'பேபி மஃப்லெர்மேன்'

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் "லிட்டில் மஃப்லெர்மேன்" என அழைக்கப்படும் சிறுவனும் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதை.
16 Feb 2020 8:47 AM GMT

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதை.

டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதை ஒரு செய்தி தொகுப்பு..

கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
16 Feb 2020 8:28 AM GMT

"கட்சி, ஜாதி, மத பேதமின்றி மக்களுக்காக பணியாற்றுவேன்" - அரவிந்த் கெஜ்ரிவால்

முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், இந்த வெற்றி தனக்கான வெற்றியல்ல எனவும், டெல்லியில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கான வெற்றி என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
11 Feb 2020 7:41 PM GMT

புதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் பல இடங்களில் அக்கட்சியினர் டிரம்ஸ் அடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கெஜ்ரிவால் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால்
11 Feb 2020 7:38 PM GMT

கெஜ்ரிவால் வேடமணிந்த குட்டி கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...
11 Feb 2020 7:35 PM GMT

மீண்டும் அரியணையில் ஆம் ஆத்மி...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

(11.02.2020) - அரசியல் ஆயிரம்
11 Feb 2020 5:21 PM GMT

(11.02.2020) - அரசியல் ஆயிரம்

(11.02.2020) - அரசியல் ஆயிரம்

3 வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் - வெற்றிக்கு காரணமான மக்கள் நலத் திட்டங்கள்
11 Feb 2020 3:00 PM GMT

3 வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் - வெற்றிக்கு காரணமான மக்கள் நலத் திட்டங்கள்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஸ்டாலின்
11 Feb 2020 10:13 AM GMT

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஸ்டாலின்

டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.