எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை - ஆ.ராசா

எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
x
தமிழகத்திற்கு பிரதமர் வரும் பொழுது எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டுவது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து பற்றி கோவையில்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர்  ஆ.ராசா எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை என்று கூறினார்

Next Story

மேலும் செய்திகள்