நீங்கள் தேடியது "ஆட்சி மாற்றம் நிச்சயம்"

எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை - ஆ.ராசா
8 Feb 2019 4:23 AM IST

எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை - ஆ.ராசா

எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
6 Feb 2019 11:15 AM IST

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்
6 Feb 2019 7:41 AM IST

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
6 Feb 2019 1:07 AM IST

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்
29 Jan 2019 1:08 PM IST

அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

நாட்டில் மதவெறிக்கு இடமில்லை - வைகோ...
13 Jan 2019 11:04 AM IST

நாட்டில் மதவெறிக்கு இடமில்லை - வைகோ...

உயிருக்கு மேலாக தமிழ் மொழியை நேசிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின்
11 Jan 2019 7:37 PM IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.