நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோனியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் 
ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். முன்னதாக பேசிய ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்