திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.
x
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். அப்போது கூட்டத்தில் மைக்கை வாங்கி பேசிய ஒருவர்,  ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி பேசினார்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.. 

Next Story

மேலும் செய்திகள்