"வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தான் மோடியின் சாதனை" - ஆ.ராசா பேச்சு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ ராசா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தான் மோடியின் சாதனை - ஆ.ராசா பேச்சு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ ராசா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா,  மோடி தேர்தல் வாக்குறுதியாக அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறினார். பிரதமர் மோடி செய்த ஒரே சாதனை,  ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்து 85 நாடுகளுக்கு சென்று வந்தது தான் எனவும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்