பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்

பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
x
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த கட்சிகள் திமுகவை பார்த்து என்ன செய்தது என கேள்வி கேட்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்