நீங்கள் தேடியது "ECI"

தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் உள்ளது - கே.எஸ்.அழகிரி
3 Oct 2019 1:57 PM GMT

தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில் உள்ளது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பாரிதாபமான அமைப்பாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்
30 Sep 2019 8:16 AM GMT

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார்.

வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்க செயலி - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
17 Sep 2019 10:40 AM GMT

"வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்க செயலி" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை தானாக சரி பார்ப்பதுடன், திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
17 Sep 2019 10:21 AM GMT

"சின்னம் மாற்றுவது மோசடி ஆகாதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிப்பது மோசடி ஆகாதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

(16/09/2019) ஆயுத எழுத்து - முதலீட்டு முழக்கம் : அதிமுக vs திமுக...
16 Sep 2019 5:41 PM GMT

(16/09/2019) ஆயுத எழுத்து - முதலீட்டு முழக்கம் : அதிமுக vs திமுக...

சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக \\ செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் \\ கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் \\ மகேஸ்வரி, அதிமுக

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - அமைச்சர் வேலுமணி
16 Sep 2019 11:31 AM GMT

"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

(09/09/2019) ஆயுத எழுத்து : மோடியின் 100 நாள் : ஏற்றமா...? ஏமாற்றமா...?
9 Sep 2019 5:13 PM GMT

(09/09/2019) ஆயுத எழுத்து : மோடியின் 100 நாள் : ஏற்றமா...? ஏமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக : சரவணன், திமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

(07/09/2019) ஆயுத எழுத்து : சந்திரயான் 2 - வெற்றியும்... தோல்வியும்...
7 Sep 2019 5:55 PM GMT

(07/09/2019) ஆயுத எழுத்து : சந்திரயான் 2 - வெற்றியும்... தோல்வியும்...

சிறப்பு விருந்தினராக : தேவசகாயம் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // எஸ்.ஜி.சூர்யா, பா.ஜ.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்

(06/09/2019) ஆயுத எழுத்து : தனிக்கட்சி தர்பார் : எதிர்ப்பும்... எதிர்ப்பார்ப்பும்...
6 Sep 2019 4:57 PM GMT

(06/09/2019) ஆயுத எழுத்து : தனிக்கட்சி தர்பார் : எதிர்ப்பும்... எதிர்ப்பார்ப்பும்...

சிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // அருணன், சி.பி.எம் // கணபதி, பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்த பரிசீலனை
6 Sep 2019 11:10 AM GMT

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..? நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்த பரிசீலனை

தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி - விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

(22/08/2019) ஆயுத எழுத்து : சிபிஐயும் சிதம்பரமும் : அடுத்து என்ன...?
22 Aug 2019 5:02 PM GMT

(22/08/2019) ஆயுத எழுத்து : சிபிஐயும் சிதம்பரமும் : அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினராக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோவை சத்யன், அதிமுக // ரகோத்தமன், சிபிஐ அதிகாரி(ஓய்வு) // வைத்தியலிங்கம், திமுக // முரளி, வலதுசாரி ஆதரவு

(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்
15 Aug 2019 5:08 PM GMT

(15/08/2019) ஆயுத எழுத்து - மோடியின் இனி ஒரு சுதந்திரம்

சிறப்பு விருந்தினராக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு || செல்வபெருந்தகை, காங்கிரஸ் || ரமேஷ், பத்திரிகையாளர் || கனகராஜ், சி.பி.எம்