Breaking | SIR | ECI | ``40% SIR..'' | இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்
- "SIR - 20 கோடி கணக்கீட்டு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம்"
- தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்/12 மாநிலங்களிலும் 99% SIR கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன - இந்திய தேர்தல் ஆணையம்/12 மாநிலங்களிலும் 50.47 கோடி SIR கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன - இந்திய தேர்தல் ஆணையம்/சுமார் 40% SIR கணக்கீட்டு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன - இந்திய தேர்தல் ஆணையம்/20 கோடி SIR கணக்கீட்டு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன - இந்திய தேர்தல் ஆணையம்.
Next Story
