Breaking | "ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும்.." பாஜக பரபரப்பு புகார்
Breaking | "ராகுலுக்கு தடை விதிக்க வேண்டும்.." பாஜக பரபரப்பு புகார்
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து - ராகுல் காந்தி மீது புகார் /பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து - ராகுல் காந்தி மீது பாஜக புகார் /பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி/ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பீகார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மாநில பாஜக புகார்/பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை/வாக்குக்காக பிரதமர் மோடி நடனம் கூட ஆடுவார் என தெரிவித்த ராகுல் காந்தி
Next Story
