Kolkata | Mamata Banerjee | சாலையில் இறங்கிய மம்தா- திரண்ட ஆயிரக்கணக்கானோர்- கொல்கத்தாவில் பரபரப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com