Breaking | SIR | ECI | தமிழகத்தில் SIR பணிகள் | தேர்தல் ஆணையம் மிக முக்கிய அறிவிப்பு

x

தமிழகத்தில் SIR பணிகள் நிறைவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் SIR பணிகள் நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு/டிச.19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம் /இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம் /100% வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம் /815 வாக்காளர்கள் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை - தேர்தல் ஆணையம் /வரைவு பட்டியலில் ஆட்சேபம் இருந்தால் டிச.19-ஜன.18ம் தேதி வரை தெரிவிக்கலாம் - தேர்தல் ஆணையம்


Next Story

மேலும் செய்திகள்