அதிமுக-பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - கனிமொழி

பாஜகவும் அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
ஊழல் செய்தவர்கள் என மாறி, மாறி விமர்சனம் செய்து வந்த பாஜகவும் அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் , தூத்துக்குடியை இப்போது தான் கண்டு பிடித்ததை போல பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்