நீங்கள் தேடியது "18 MLAs Case"

அமமுக தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் - டிடிவி தினகரன் திட்டவட்டம்
27 Oct 2018 7:05 AM GMT

அமமுக தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் - டிடிவி தினகரன் திட்டவட்டம்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பாக மேல் முறையீடு செய்யும் அதே சமயத்தில், தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என்று அமமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயார் - மாஃபா பாண்டியராஜன்
26 Oct 2018 9:52 PM GMT

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயார் - மாஃபா பாண்டியராஜன்

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அ.தி.மு.க தயாராக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

20 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது ? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்
26 Oct 2018 11:21 AM GMT

20 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது ? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்

காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை - தலைமை தேர்தல் ஆணையர்.
26 Oct 2018 7:57 AM GMT

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை - தலைமை தேர்தல் ஆணையர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் -  செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்
25 Oct 2018 9:15 PM GMT

தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்

கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்
25 Oct 2018 9:04 PM GMT

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு முழு விவரம்

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 - வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்
25 Oct 2018 8:57 PM GMT

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை - சத்தியநாராயணன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றும், சபாநாயகர் நெறி தவறவில்லை என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா ? -  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதில்
25 Oct 2018 12:16 PM GMT

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா ? - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதில்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் 2 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு  - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
25 Oct 2018 12:03 PM GMT

"நாடாளுமன்ற தேர்தலுடன் 2 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு " - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் மூலமாக தங்களுக்கு தெரியப்படுத்தப் பட்ட பின்னர், அதனை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை - ப.சிதம்பரம் கருத்து
25 Oct 2018 10:14 AM GMT

"தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை" - ப.சிதம்பரம் கருத்து

தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்
25 Oct 2018 9:44 AM GMT

பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்

உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பதவியை இழக்கும் 18 எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள்

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் - அமைச்சர் கடம்பூர் ராஜு
25 Oct 2018 9:05 AM GMT

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் - அமைச்சர் கடம்பூர் ராஜு

மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.