பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்

உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பதவியை இழக்கும் 18 எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள்
பதவி இழந்துள்ள 18 எம்எல்ஏக்களின் விவரங்கள்
x
உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பதவியை இழக்கும் 18 எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் 

* ஆண்டிப்பட்டி தொகுதியை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் 

* அரூர் தொகுதியில் வெற்றி பெற்ற முருகன், 

* மானாமதுரை தொகுதியை சேர்ந்த மாரியப்பன் கென்னடி

* பெரியகுளம் தொகுதியை சேர்ந்த கதிர்காமு

* குடியாத்தம் தொகுதியின் ஜெயந்தி பத்மநாபன்

* பப்பிரெட்டிபட்டி தொகுதியில் வென்ற பழனியப்பன்

* அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த செந்தில் பாலாஜி

* பரமக்குடி தொகுதியை சேர்ந்த முத்தையா

* சென்னை பெரம்பூரில் வெற்றி பெற்ற வெற்றிவேல்

* சோளிங்கர் தொகுதியை சேர்ந்த பார்த்திபன்

* திருப்போரூர் தொகுதியை சேர்ந்த கோதண்டபாணி

* பூந்தமல்லி தொகுதியை சேர்ந்த ஏழுமலை

* தஞ்சை தொகுதியில் வென்ற ரங்கசாமி

* நிலக்கோட்டை தொகுதியை சேர்ந்த தங்கதுரை

* ஆம்பூர் தொகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி

* சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற சுப்பிரமணியன்

* ஒட்டப்பிடாரம் தொகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ்

* விளாத்திக்குளம் தொகுதியில் வெற்றி பெற்ற உமா மகேஸ்வரி 

ஆகிய 18 பேரும், தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்