நீங்கள் தேடியது "Minister Jayakumar Audio Clip"
9 Jan 2019 2:51 PM IST
அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அ.தி.மு.க பா.ஜ.கவுக்கு துதி பாட வேண்டிய அவசியமில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 4:39 AM IST
வருகிற தேர்தலில் பா.ஜ.க அரசு தூக்கி எறியப்படும் - வைகோ
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மத்திய பாஜக அரசு வெற்றி பெறாது என வைகோ தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 1:01 AM IST
நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ - அமைச்சர் கடம்பூர் ராஜு
நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி பேசுபவர் வைகோ என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்.
4 Dec 2018 2:26 AM IST
பேசும் போது திரு திரு என விழிப்பதா? - அமைச்சர் பேச்சால் அதிர்ந்த அரங்கம்
மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆண், பெண் என பார்க்காமல் அனைத்து அதிகாரிகளின் பெயருக்கு முன்னால் திரு என குறிப்பிட்டதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் திண்டுக்கல் சீனிவாசன்.
4 Dec 2018 1:18 AM IST
18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் - அமைச்சர் கடம்பூர் ராஜு
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 5:33 PM IST
தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
3 Nov 2018 3:28 PM IST
எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - ஜெயக்குமார்
எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 5:04 PM IST
ஸ்டாலினை தினகரன் சந்தித்தது உண்மை தான் - அமைச்சர் ஜெயக்குமார்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 8:00 PM IST
பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்
தேவர் குருபூஜையின் போது வைக்கப்பட்ட பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை எனஅம்முக மூத்த நிர்வாகி தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
1 Nov 2018 7:56 PM IST
திமுக பகையாளி - பங்காளி அல்ல"- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 12:44 PM IST
"தினகரனிடம் கொள்கை கிடையாது" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | RB UdhayaKumar
"மேல்முறையீடு முடிவு மாறியது ஏன்?"
30 Oct 2018 11:29 AM IST
தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.