தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக
x
தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுவில் ஸ்லிப்பர்செல் யாரும் இல்லை என்றும் தினகரன் அணியில் தான்  ஸ்லீப்பர் செல் உள்ளதாகவும் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்