நீங்கள் தேடியது "18 MLAs"

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் - ஓ.பி.ராவத்
19 Nov 2018 4:28 PM IST

"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்" - ஓ.பி.ராவத்

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக
4 Nov 2018 5:33 PM IST

தினகரன் அணியில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - சண்முகநாதன், அதிமுக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இருபது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - ஜெயக்குமார்
3 Nov 2018 3:28 PM IST

எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - ஜெயக்குமார்

எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை தினகரன் சந்தித்தது உண்மை தான் - அமைச்சர் ஜெயக்குமார்
2 Nov 2018 5:04 PM IST

ஸ்டாலினை தினகரன் சந்தித்தது உண்மை தான் - அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்
1 Nov 2018 8:00 PM IST

பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்

தேவர் குருபூஜையின் போது வைக்கப்பட்ட பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை எனஅம்முக மூத்த நிர்வாகி தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

திமுக பகையாளி - பங்காளி அல்ல- அமைச்சர் ஜெயக்குமார்
1 Nov 2018 7:56 PM IST

திமுக பகையாளி - பங்காளி அல்ல"- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
30 Oct 2018 11:29 AM IST

தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அறைக்கு சீல்
30 Oct 2018 2:47 AM IST

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அறைக்கு சீல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது

அதிமுகவில் மீண்டும் இணைய அழைப்பது ஏன்? - தங்க தமிழ்செல்வன்
29 Oct 2018 1:24 AM IST

"அதிமுகவில் மீண்டும் இணைய அழைப்பது ஏன்?" - தங்க தமிழ்செல்வன்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில், தீர்ப்பு எதிராக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தான், தங்களை அதிமுகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தங்க தமிழ்செல்வன் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இணைய அழைப்பு விடுப்பது காலம் கடந்த ஞானம் - ரத்தினசபாபதி, தினகரன் ஆதரவாளர்
28 Oct 2018 9:14 PM IST

அதிமுகவில் இணைய அழைப்பு விடுப்பது காலம் கடந்த ஞானம் - ரத்தினசபாபதி, தினகரன் ஆதரவாளர்

அதிமுகவில் இணைய அழைப்பு விடுப்பது காலம் கடந்த ஞானம் என்று தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.

அமமுக மீது அதிமுகவிற்கு  பயம் வந்துவிட்டது - தங்க தமிழ்ச்செல்வன்
27 Oct 2018 11:38 PM IST

"அமமுக மீது அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது" - தங்க தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியால் அதிமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட கருணாஸும் தயாராக இருக்கிறார் - தினகரன்
27 Oct 2018 11:34 PM IST

இடைத்தேர்தலில் போட்டியிட கருணாஸும் தயாராக இருக்கிறார் - தினகரன்

24 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் தினகரன், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.