இடைத்தேர்தலில் போட்டியிட கருணாஸும் தயாராக இருக்கிறார் - தினகரன்

24 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் தினகரன், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிட கருணாஸும் தயாராக இருக்கிறார் - தினகரன்
x
* 24 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் தினகரன், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

* மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பதவிநீக்கம் செய்யப்பட்டால் கருணாஸும் 18 எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து, இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

* இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதியிலும் அம்மா  மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்