தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அறைக்கு சீல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் அறைக்கு சீல்
x
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏகளின் விடுதி அறைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. 18 எம்.எல்.ஏக்கள்தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சட்டபேரவை தலைவரின் உத்தரவு செல்லும் என கடந்த 25 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து எம்.எல்.ஏ விடுதியில் உள்ள 18 எம்.எல்.ஏக்களின் அறைகளும் சீல் வைக்கப்பட்டது. அனுமதியின்றி அறையை யாரும் திறக்கக்கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்