வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி... பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்

Update: 2024-03-03 02:57 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை வரவேற்று, பாஜகவினர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்