ஒரு இடம் விடாமல் பீறி செல்லும் நீர்.. பாலத்தையே முழ்கடித்த வெள்ளம்..மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2024-05-25 08:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில், குழித்துறை சப்பாத்து தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது... திற்பரப்பு அருவியிலும் வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்