"நீதிமன்றமே நேரடியாக தலையிட நேரிடும்" - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில், நீதிமன்றம் நேரடியாக தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.