பைக்கதான் இப்படி பாத்திருக்கோம்... ஆனா இங்க பஸ்ஸே வழுக்கி வருது

Update: 2025-12-05 14:39 GMT

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வெள்ளத்தில் நழுவி சென்று நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கண்ணூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் சாலையில் அதிவேகமாக சென்ற பேருந்து ஒன்று திடீரென பிரேக் அடித்து நின்றுள்ளது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்